யாழ்ப்பாணாயன்பட்டினம் (இராசேந்திரப்பட்டினம்)

விருத்தாசலத்திற்குத் தெற்கே 11 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது, எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்போது 'இராசேந்திரப்பட்டினம்' என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி தருகின்றார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com